நடிகர் சங்க சிறப்பு அதிகாரியை திரும்ப பெற வேண்டும் :விஷால் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு அதிகாரி நியமனத்தை கண்டித்து விஷால் ஆதரவாளர்கள் சென்னை தியாகராயநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் சங்க சிறப்பு அதிகாரியை திரும்ப பெற வேண்டும் :விஷால் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு அதிகாரி நியமனத்தை கண்டித்து விஷால் ஆதரவாளர்கள் சென்னை தியாகராயநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நிறைவடைந்தும், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், உதவி ஐஜி கீதா, நடிகர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியாக பதவியேற்றார். இந்த திடீர் அறிவிப்பை கண்டித்தும், சிறப்பு அதிகாரியை திரும்ப பெற வலியுறுத்தியும், விஷால் ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்