4 மொழிகளில் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் நவ.7 வெளியீடு

ரஜினிகாந்தின் "தர்பார்" படத்தின் மோஷன் போஸ்டர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது
4 மொழிகளில் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் நவ.7 வெளியீடு
x
ரஜினிகாந்தின் "தர்பார்" படத்தின் மோஷன் போஸ்டர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய 4  மொழிகளில் வெளியாக இருக்கிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்த படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. வருகின்ற 7 ஆம் தேதி மாலை 6 மணிக்கு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்