சபரிமலைக்கு மாலை போட்ட நடிகர் சிம்பு
பதிவு : நவம்பர் 06, 2019, 07:43 AM
பல பிரச்சினைகளுக்கு பிறகு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்க, நடிகர் சிம்பு மீண்டும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
பல பிரச்சினைகளுக்கு பிறகு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்க, நடிகர் சிம்பு மீண்டும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில் நடிகர் சிம்பு சபரிமலைக்கு மாலை போட்டுள்ளார். 1992ஆம் ஆண்டு எங்க வீட்டு வேலன் படத்தின் போது ஐயப்ப சாமிக்கு மாலை போட்ட நடிகர் சிம்பு தற்போது 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சபரிமலை செல்ல உள்ளார். ஆன்மீக பயணத்தை முடித்துகொண்டு மாநாடு பட பணிகளில் சிம்பு இறங்குவார் என கூறப்படுகிறது. 

பிற செய்திகள்

சபரிமலையில் உணவு பொருள்கள் விலை நிர்ணயம் : கேரள அரசு அதிரடி நடவடிக்கை

சபரிமலை மற்றும் சுற்று வட்டார பகுதி உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் விலையை கேரள அரசே தீர்மானித்துள்ளது.

10 views

திருமலை நாயக்கர் மஹாலை இலவசமாக பார்வையிடலாம் - மண்டல உதவி இயக்குநர்

மதுரை திருமலை நாயக்கர் மஹாலை வரும் 25 ஆம் தேதிவரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் என மண்டல உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

5 views

டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் : 8 அணைகளின் நீர்வரத்து குறித்து விவாதம்

டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 20-வது ஆலோசனை கூட்டம் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்றது.

5 views

6 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் விவகாரம் : குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டம்

ஓமலூர் அருகே 6 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

14 views

காணாமல் போன இந்திய இளைஞர் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு

கடந்த 2017 ஆம் ஆண்டு காணாமல் போன ஹைதராபாத்தை சேர்ந்த பிரசாந்த் என்பவர் தற்போது பாகிஸ்தானில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

6 views

தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட பெண் குழந்தை : அறிவிப்பு வெளியிட்ட திருச்சி மாவட்ட ஆட்சியர்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே புள்ளம்பாடி வாய்க்கால் படித்துறையில் இருந்து பெண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.