கார்த்தி நடிப்பில் கைதி:இன்று வெளியீடு

கார்த்தி நடிப்பில் தயாராகி உள்ள "கைதி" என்ற திரைப்படம் இன்று திரைக்கு வருகிறது
கார்த்தி நடிப்பில் கைதி:இன்று வெளியீடு
x
கார்த்தி நடிப்பில் தயாராகி உள்ள "கைதி" என்ற திரைப்படம் இன்று திரைக்கு வருகிறது.  லோகேஷ் கனகராஜ் எழுதி  இந்த படத்தை இயக்கி உள்ளார். விருமாண்டி படத்தின் தாக்கத்தில் கைதி படத்தை இயக்கியதாக லோககேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்