சந்தானத்துடன் இணையும் ஹர்பஜன்சிங்

நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் 'டிக்கிலோனா' படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்க உள்ளார்.
சந்தானத்துடன் இணையும் ஹர்பஜன்சிங்
x
நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் 'டிக்கிலோனா' படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்க உள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் தமிழில் எழுதியுள்ள ஹர்பஜன் சிங் , தமிழ் சினிமாவில் நடிக்க தனக்கு வாய்ப்பளித்துள்ள  படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். ரஜினி , அஜித் ,  விஜய் ஆகியோர் உருவாகிய பூமி என்பதை குறிப்பிடும் விதமாக தலைவர் , தல, தளபதி என்று பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்