"ஆந்திராவில் பிறந்த நான் சென்னையிலேயே தங்கிவிட்டேன்" - பின்னணி பாடகி சுசீலா

தமிழாற்றுப்படை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிரபல பின்னணி பாடகி சுசீலா தாம் தமிழகத்தை நம்பி வாழ்ந்து வருவதாக கூறினார்.
x
தமிழாற்றுப்படை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிரபல பின்னணி பாடகி சுசீலா, தாம் தமிழகத்தை நம்பி வாழ்ந்து வருவதாக கூறினார். கவிஞர் வைரமுத்துவை வாழ்த்திய அவர், ஆந்திராவில் இருந்து வந்த தன்னை, பெயரும் புகழும் கொடுத்து தமிழகம் நிரந்தரமாக தங்க வைத்துவிட்டது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்