நடிகை மஞ்சுவாரியரை பாராட்டிய கமல்ஹாசன்

அசுரன் படத்தின் கதாநாயகி மஞ்சுவாரியரை கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.
நடிகை மஞ்சுவாரியரை பாராட்டிய கமல்ஹாசன்
x
அசுரன் படத்தின் கதாநாயகி மஞ்சுவாரியரை  கமல்ஹாசன் பாராட்டி உள்ளார். மலையாள முன்னணி நடிகையான மஞ்சு வாரியார் கமல்ஹாசனுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்