"மனைவி,குழந்தைகளோடு நேரத்தை செலவிட முடியவில்லை" - நடிகர் கார்த்தி

"கைதி" திரைப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
x
"கைதி" திரைப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் கார்த்தி 'மெட்ராஸ்' படத்தில் இருக்கும் அரசியல் எனக்கு புரியவில்லை என்று தெரிவித்தார். கைதி திரைப்படத்தால் வீட்டில் நிறைய பிரச்சினை ஏற்பட்டது எனவும் மனைவி குழந்தைகளோடு நேரத்தைச் செலவிட முடியவில்லை என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்