தர்பார் படப்பிடிப்பு தளத்தில் லதா ரஜினிகாந்த்

தர்பார் படப்பிடிப்பு தளத்தில் லதா ரஜினிகாந்த் -சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் புகைப்படம்
தர்பார் படப்பிடிப்பு தளத்தில் லதா ரஜினிகாந்த்
x
முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில், நடிகர் ரஜினிகாந்துடன் லதா ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்