பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு தரும் "சாக்லேட்" குறும்படம் வெளியீடு

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு குறும்படமான சாக்லேட் படத்தின் வெளியீட்டு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்.
பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு தரும் சாக்லேட்  குறும்படம் வெளியீடு
x
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு குறும்படமான சாக்லேட் படத்தின் வெளியீட்டு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார். அதில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகை தன்ஷிகா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்