சர்க்கார்'-க்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம்

'மகா நடி' படம் தெலுங்கில் வெற்றி பெற்ற போதிலும், தமிழில், 'நடிகையர் திலகம்' என டப்பிங் செய்யப்பட்ட அந்த படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை.
சர்க்கார்-க்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம்
x
'மகா நடி' படம் தெலுங்கில் வெற்றி பெற்ற போதிலும், தமிழில், 'நடிகையர் திலகம்' என டப்பிங் செய்யப்பட்ட அந்த படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. இதற்கிடையே, போதுமான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த கீர்த்தி சுரேஷ், 'மகா நடி' படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதால் மகிழ்ச்சியாக இருக்கிறார். இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருப்பதால் கூடுதல் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். இது சர்க்கார் படத்துக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படமாகும்.

Next Story

மேலும் செய்திகள்