"மகா மாநாடு" புதிய படத்தை இயக்கி நடிக்கிறார் சிம்பு

மாநாடு படத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டதை அடுத்து மகா மாநாடு என்ற புதிய திரைப்படத்தை தாமே இயக்கி, தயாரித்து நடிக்க உள்ளதாக சிம்பு அறிவித்துள்ளார்.
மகா மாநாடு புதிய படத்தை இயக்கி நடிக்கிறார் சிம்பு
x
மாநாடு படத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டதை அடுத்து மகா மாநாடு என்ற புதிய திரைப்படத்தை தாமே இயக்கி, தயாரித்து நடிக்க உள்ளதாக சிம்பு அறிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் சிம்பு , முதலில்நடிப்பதாக இருந்தது. ஆனால், அண்மையில் இந்த படத்திலிருந்து சிம்பு நீக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். இதற்கு பதிலடியாக, "மகா மாநாடு" என்ற புதிய படம் குறித்த அறிவிப்பை நடிகர் சிம்பு வெளியிட்டு உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்