சிங்கப்பூரில் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' சிறப்புக்காட்சி : ஸ்ரீதேவியின் கனவு நனவாகிவிட்டது - போனிகபூர் பெருமிதம்

அஜித் நடிப்பில், நாளை மறுநாள் திரைக்கு வர உள்ள "நேர்கொண்ட பார்வை" படத்தின் சிறப்புக் காட்சி சிங்கப்பூரில் இன்று திரையிடப்படுகிறது.
சிங்கப்பூரில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை சிறப்புக்காட்சி : ஸ்ரீதேவியின் கனவு நனவாகிவிட்டது - போனிகபூர் பெருமிதம்
x
அஜித் நடிப்பில், நாளை மறுநாள் திரைக்கு வர உள்ள "நேர்கொண்ட பார்வை" படத்தின் சிறப்புக் காட்சி சிங்கப்பூரில் இன்று திரையிடப்படுகிறது. இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், இந்தப் படத்தின் மூலம் தனது மனைவியும், மறைந்த நடிகையுமான ஸ்ரீதேவியின் கனவை நனவாக்கி இருப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக  நடிகர் அஜித்,  இயக்குநர் வினோத் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், அவர்கள் இல்லாமல் இந்த படம் சாத்தியமில்லை என்றும் போனி கபூர் குறிப்பிட்டுள்ளார்.  
 


Next Story

மேலும் செய்திகள்