சென்னையில் "பிகில்" படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு : நடிகர் விஜய் பைக் ஓட்டி செல்லும் காட்சி வெளியானது

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ' பிகில்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை செங்குன்றம் பகுதியில் நடைபெற்று வருகிறது.
சென்னையில் பிகில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு : நடிகர் விஜய் பைக் ஓட்டி செல்லும் காட்சி வெளியானது
x
அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ' பிகில்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை செங்குன்றம் பகுதியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் இருசக்கர வாகனம் ஓட்டி செல்லும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்