கோமாளி படத்தில் ரஜினி குறித்த விமர்சன காட்சி : கமலஹாசன் வருத்தம் தெரிவித்ததாக தகவல்

'கோமாளி' படத்தின் முன்னோட்ட காட்சியில் ரஜினி அரசியலுக்கு வருவதை பற்றிய விமர்சனம் கமலஹாசனை வருந்த செய்ததாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
கோமாளி படத்தில் ரஜினி குறித்த விமர்சன காட்சி : கமலஹாசன் வருத்தம் தெரிவித்ததாக தகவல்
x
'கோமாளி' படத்தின் முன்னோட்ட காட்சியில் ரஜினி அரசியலுக்கு வருவதை பற்றிய விமர்சனம் கமலஹாசனை வருந்த செய்ததாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், கோமாளி படத்தின் டிரைலரை பார்த்தவுடன் அப்படத்தின் தயாரிப்பாளருக்கு போன் செய்து கமல் கேட்டதாகவும், அதை நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என்று அவர் வருத்தப்பட்டதாகவும் முரளி அப்பாஸ் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்