"தமிழகத்தில் இசை அருங்காட்சியகம் ஏற்படுத்த வேண்டும்" - ஏர்.ஆர். ரகுமான் விருப்பம்

தமிழகத்தில் இசை அருங்காட்சியகம் ஏற்படுத்த வேண்டும் என பிரபல இசையமைப்பாளர் ஏர்.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இசை அருங்காட்சியகம் ஏற்படுத்த வேண்டும் - ஏர்.ஆர். ரகுமான் விருப்பம்
x
தமிழகத்தில் இசை அருங்காட்சியகம் ஏற்படுத்த வேண்டும் என பிரபல இசையமைப்பாளர் ஏர்.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை சொந்த வீடு என்றும், மற்ற இடங்களை காட்டிலும் இங்கு சிறப்பாக கச்சேரி நடத்த வேண்டும் என்று நினைப்பதாகவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்