தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள் , தொண்டர்களிடம் வாழ்த்து பெற்றார்
பதிவு : ஜூலை 10, 2019, 06:25 PM
சென்னை அன்பகத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் வாழ்த்து பெற்றார்.
சென்னை அன்பகத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம்  வாழ்த்து பெற்றார். 7-வது நாளான  இன்று காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.அப்போது மாவட்ட செயலாளர்  அன்பரசன் உள்ளிட்ட  முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1505 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

7189 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4814 views

பிற செய்திகள்

நடன இயக்குநர்கள் சங்க தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு : கமல் - பிரபுதேவா உள்ளிட்டோர் வாக்களித்தனர்

சென்னையில் இன்று நடைபெற்ற திரைப்பட நடன இயக்குநர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

11 views

4வது வாரத்தில் 250 கோடியை கடந்த "கபீர் சிங்"

தெலுங்கு "அர்ஜூன் ரெட்டி" படத்தின் ஹிந்தி ரீமேக்கான "கபீர் சிங்" படம், அடுத்த சாதனையாக 4வது வாரத்தில் 250 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது.

87 views

சிவகார்த்திகேயன் 16, குடும்ப படமா?

வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயனின் 16வது படத்தை, இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார்.

11 views

மீண்டும் தெலுங்கு நடிகரை இயக்கும் ஏ.ஆர். முருகதாஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து "தர்பார்" படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர். முருகதாஸ்.

92 views

விக்ரம் 58-ல் இணைந்த ஏ.ஆர்.ரகுமான்...

"கடாரம் கொண்டான்" படத்தை முடித்து, ரிலீஸை எதிர்நோக்கி உள்ள நடிகர் விக்ரம், அடுத்தபடியாக டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

111 views

வசூல்ராஜாவை ஞாபகப்படுத்துகிறதா ஆரவ்வின் "மார்க்கெட் ராஜா"?

ஆரவ் நடித்துள்ள மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

161 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.