சிம்புவின் 35 ஆவது ஆண்டு திரையுலக பயணம் : மதுரையில் 500 அடி நீள போஸ்டர் வைத்த ரசிகர்கள்

நடிகர் சிம்புவின் 35வது ஆண்டு திரையுலக பயணத்தையொட்டி, மதுரையில் 500 அடி நீள போஸ்டர் ஒட்டி, அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.
சிம்புவின் 35 ஆவது ஆண்டு திரையுலக பயணம் : மதுரையில் 500 அடி நீள போஸ்டர் வைத்த ரசிகர்கள்
x
நடிகர் சிம்புவின் 35வது ஆண்டு திரையுலக பயணத்தையொட்டி, மதுரையில் 500 அடி நீள போஸ்டர்  ஒட்டி, அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.  சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் உள்ள சுவரில், 'மதுரை சிட்டி எஸ்.டி.ஆர் வெறியர்கள்' என்ற பெயரில் இந்த போஸ்டரை அவர்கள் ஒட்டியுள்ளனர். இதில் சிம்புவின் சிறு வயது படங்கள் தொடங்கி, வந்தா ராஜாவாதான் வருவேன் வரையிலான, பல்வேறு படங்களின் காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்