"ரங்க்தே" தெலுங்கு படத்தில் கீர்த்தி சுரேஷ்

பாலிவுட்டில் கால் பதித்துள்ள கீர்த்தி சுரேஷ், புது பட வேட்டைக்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம் தோற்றத்தில் உலா வருகிறார்.
ரங்க்தே தெலுங்கு படத்தில் கீர்த்தி சுரேஷ்
x
பாலிவுட்டில் கால் பதித்துள்ள கீர்த்தி சுரேஷ், புது பட வேட்டைக்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம் தோற்றத்தில் உலா வருகிறார். இப்போது  ரங்க்தே என்ற தெலுங்கு படத்தில் நடிக்க கீர்த்திசுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், தனது டுவிட்டர் வலைப்பக்கத்தில் தகவல் பதிவிட்டுள்ளார்.  அட்லூரி வெங்கி இயக்கத்தில் நிதின் நாயகனாக நடிக்கும் ரங்க்தே திரைப்படம், 2020 - ல் திரைக்கு வரும் என அறிவிக் கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்