இந்தியன் - 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிப்பது உறுதி - காஜல் அகர்வால்

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் இரண்டாம் பாகம் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியன் - 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிப்பது உறுதி - காஜல் அகர்வால்
x
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் - இரண்டாம் பாகம் திரைப்படத்தின் படப்பிடிப்பு, விரைவில் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. படம் துவங்குவதில் தாமதம் ஆனதால்,  காஜல் அகர்வால், இந்த படத்தில் இருந்து விலகி விடுவார் என செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், இந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்த  காஜல் அகர்வால், இந்தியன் - 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிப்பது உறுதி என உறுதிபட அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்