பட வாய்ப்புக்காக ஸ்லிம் ஆன கீர்த்திசுரேஷ்

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டிய கீர்த்திசுரேஷ், பாலிவுட்டிலும் இப்போது கால் பதித்துள்ளார்.
பட வாய்ப்புக்காக ஸ்லிம் ஆன கீர்த்திசுரேஷ்
x
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டிய கீர்த்திசுரேஷ், பாலிவுட்டிலும் இப்போது கால் பதித்துள்ளார். அஜய் தேவ்கனுடன் ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ், புது பட வாய்ப்புகளுக்காக தனது உடல் எடையை குறைத்து, ஸ்லிம் ஆகி இருக்கிறார். பாலிவுட்டில் ஜொலித்து வரும் ஹீரோயின்களின் போட்டியை சமாளிக்க, கிளாமருக்கும் ரெடி என கீர்த்தி சுரேஷ் அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்