டிக்டாக் தடையால் எல்லாம் சரியாகி விடுமா? - நடிகை கஸ்தூரி கேள்வி

டிக் டாக்கை தடை செய்துவிட்டால் எல்லாம் சரியாகி விடுமா? என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
x
டிக் டாக்கை தடை செய்துவிட்டால் எல்லாம் சரியாகி விடுமா? என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார். இ பி கோ 302 திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், டிக் டாக் செயலி மூலம் திறமையை வெளிப்படுத்திய பலருக்கு பட வாய்ப்பு தேடி வந்துள்ளதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்