"தோனியை போல மற்றொரு வீர‌ர் வர முடியாது" - நடிகர் சித்தார்த் புகழாரம்

தோனியை போல மற்றொரு வீர‌ர் வர முடியாது என்று நடிகர் சித்தார்த் புகழாரம் சூட்டியுள்ளார்.
தோனியை போல மற்றொரு வீர‌ர் வர முடியாது - நடிகர் சித்தார்த் புகழாரம்
x
தோனியை போல மற்றொரு வீர‌ர் வர முடியாது என்று நடிகர் சித்தார்த் புகழாரம் சூட்டியுள்ளார். பெங்களூருவிற்கு எதிரான போட்டியில் தோனியின் அதிரடி ஆட்டம் குறித்து டுவிட்டரில் பதிவிட்ட சித்தார்த், போட்டியின் முடிவு சாதகமாக இல்லாவிட்டாலும், தோனியின் அமைதியான குணத்திற்கு தலை வணங்குவதாக சித்தார்த் தெரிவித்துள்ளார். இதேபோல, ரசிகர்களும், விளையாட்டு ஆர்வலர்கள் பலரும், தோனியின் அதிரடி ஆட்டத்தை புகழ்ந்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்