நடிகர் ஜீவாவின் ஜிப்சி படத்துக்கு தடை கோரிய வழக்கு : ஏப்.12-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு

நடிகர் ஜீவா நடித்துள்ள 'ஜிப்சி' படத்துக்கு தடை கோரிய வழக்கில் ஏப்ரல் 12 ம் தேதிக்குள் பதில் அளிக்க தயாரிப்பாளருக்கு சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ஜீவாவின் ஜிப்சி படத்துக்கு தடை கோரிய வழக்கு : ஏப்.12-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு
x
நடிகர் ஜீவா நடித்துள்ள 'ஜிப்சி' படத்துக்கு தடை கோரிய வழக்கில் ஏப்ரல் 12 ம் தேதிக்குள் பதில் அளிக்க தயாரிப்பாளருக்கு சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'ஜிப்சி' படத்தை வெளியிட தடை விதிக்க கோரி, ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் தினேஷ் என்பவர் சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த 16 வது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சசிகலா, இதுகுறித்து ஏப்ரல் 12 ம் தேதிக்கும் பதில் அளிக்கும்படி தயாரிப்பாளர் அம்பேத்குமாருக்கு உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்