'அவெஞ்சர்ஸ்' படத்தில் இணைந்த விஜய்சேதுபதி

உலக மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும், "அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்" படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்திருக்கிறார்.
அவெஞ்சர்ஸ் படத்தில் இணைந்த விஜய்சேதுபதி
x
உலக மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும், "அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்" படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்திருக்கிறார். இந்த திரைப்படம், வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. மார்வெல் சீரியசில் இடம் பெற்றிருந்த அனைத்து சூப்பர் ஹீரோக்களும் ஒன்றாக இணைந்துள்ள கடைசி பாகம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில், நடிகர் விஜய்சேதுபதி, தமிழில் டப்பிங் பேசியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்