விஜய் படத்தில் நடிக்கிறார் ஷாருக்கான்?

நடிகர் விஜய் 'சர்கார்' படத்துக்கு பிறகு, அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் படத்தில் நடிக்கிறார் ஷாருக்கான்?
x
நடிகர் விஜய் 'சர்கார்' படத்துக்கு பிறகு, அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில், கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க பேச்சு நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்