"அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்"க்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்

ஹாலிவுட் சூப்பர் ஹீரோஸ் படமான "அவெஞ்சர்ஸ் சீரிஸ்" உலகம் முழுவதும் பிரபலம். இதன் இறுதி பாகமான "அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்" வரும் ஏப்ரல் 26ம் தேதி வெளியாகிறது.
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்க்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்
x
ஹாலிவுட் சூப்பர் ஹீரோஸ் படமான "அவெஞ்சர்ஸ் சீரிஸ்" உலகம் முழுவதும் பிரபலம். இதன் இறுதி பாகமான "அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்" வரும் ஏப்ரல் 26ம் தேதி வெளியாகிறது. இந்தியாவில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. இதற்கான தமிழ் வசனங்களை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் எழுத, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் இசை அமைக்கும் பாடல் ஏப்ரல் 1ம் தேதியன்று, வெளியாகிறது. 

Next Story

மேலும் செய்திகள்