இந்தி படத்தில் கீர்த்திக்கு இரட்டை வேடம்

முதல் இந்தி படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ், இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தி படத்தில் கீர்த்திக்கு இரட்டை வேடம்
x
முதல் இந்தி படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ், இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளியாகி வசூலைக் குவித்த பாலிவுட் படமான 'பதாய் ஹோ'வின் இயக்குநர் அமித் ‌ஷர்மா இயக்கும் இந்த படத்தில், அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படம், இந்திய கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் சையது அப்துல் இப்ராகிமின் வாழ்க்கையை தழுவி உருவாகிறது. இதில், மிக இளவயது மற்றும் வயதான தோற்றம் என இருவேடங்களில், கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்