நடிகர் விமல், நண்பர்கள் மீது வழக்குப்பதிவு
பதிவு : மார்ச் 11, 2019, 10:42 AM
நடிகர் விமல், அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து, மற்றொரு நடிகரை தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விமல், அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து, மற்றொரு நடிகரை தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. "அவன் அவள் அது" என்ற படத்தில் நடித்து வரும் அபிஷேக் என்ற நடிகர், இந்த புகாரை அளித்துள்ளார். படப்பிடிப்பிற்காக தனியார் குடியிருப்பு ஒன்றில், அபிஷேக் தங்கி இருந்தபோது, அதே அபார்ட்மெண்டில் குடியிருக்கும் விமல், தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அபிஷேக் அளித்த புகாரின் அடிப்படையி​ல் விமல் மற்றும் அவருடைய நண்பர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிற செய்திகள்

போலியோ விளம்பரத்துக்கு முழு ஆதரவு- நடிகர் சங்கம்

போலியோ விழிப்புணர்வு விளம்பரத்திற்கு முழு ஆதரவு தரப்படும் என நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

137 views

சினிமா பைனான்சியர் மீது நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்

சினிமா பைனான்சியர் சுப்பிரமணியம் அடியாட்களுடன் வந்து தன்னை தாக்கியதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டி உள்ளார்.

163 views

விஜய் படத்தில் நடிக்கிறார் பாலிவுட் பிரபலம்

விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் பாலிவுட் பிரபலம் இணைந்துள்ளார்

148 views

ரசிகர்களுடன் படம் பார்க்க வருகிறார் நயன்தாரா

நயன்தாரா நடிப்பில்'ஐரா' திரைப்படம் வரும் 28-ம் தேதி வெளியாக இருக்கிறது.

117 views

பரியேறும் பெருமாள் திரைப்படம் கன்னடத்தில் தயாராகிறது

கதிர் - ஆனந்தி நடித்து திரைக்கு வந்த 'பரியேறும் பெருமாள்', தற்போது கன்னடத்தில் தயாராகிறது.

30 views

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.