கமல், ரஜினி உடன் நடிக்கிறார் யோகிபாபு

தமிழ்த் திரைப்பட உச்ச நட்சத்திரங்களான, கமல் மற்றும் ரஜினியுடன், நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடிக்கவுள்ளார்.
கமல், ரஜினி உடன் நடிக்கிறார் யோகிபாபு
x
தமிழ்த் திரைப்பட உச்ச நட்சத்திரங்களான, கமல் மற்றும் ரஜினியுடன், நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடிக்கவுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ரஜினியின் அடுத்த படத்தில் யோகிபாபு இடம் பெற்றுள்ளார். கமலின் இந்தியன்-2 படத்திலும் நடிக்கவுள்ளார். ஒரே சமயத்தில், இருவருடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதால், யோகிபாபு மகிழ்ச்சியில் உள்ளார்

Next Story

மேலும் செய்திகள்