"சினிமாவில் அழகான பெண்களுக்கே அதிக வாய்ப்பு" - இயக்குனர் பா. ரஞ்சித்

"நடிக்க தெரிந்த பெண்களுக்கு துணை கதாபாத்திரம்"
x
சென்னையில் மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் பா. ரஞ்சித், சினிமாவில் நடிக்க தெரிந்த பெண்களை விட அழகானவர்களுக்கே அதிக வாய்ப்பளிக்கப்படுவதாக கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்