நயன்தாராவின் அடுத்த பட போஸ்டர் வெளியானது

மலையாளத்தில் நிவின் பாலி நடிக்கும் படம் 'லவ் ஆக்சன் டிராமா'.
நயன்தாராவின் அடுத்த பட போஸ்டர் வெளியானது
x
மலையாளத்தில் நிவின் பாலி நடிக்கும் படம் 'லவ் ஆக்சன் டிராமா'. இதில், நிவின் பாலிக்கு ஜோடியாக, நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் ஓணம் பண்டிகையன்று வெளியாகிறது.

Next Story

மேலும் செய்திகள்