ரஜினி படம், பாலிவுட் வாய்ப்பில் கீர்த்தி சுரேஷ்

தென்னிந்தியா பிரபல நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், விரைவில் பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி படம், பாலிவுட் வாய்ப்பில் கீர்த்தி சுரேஷ்
x
தென்னிந்தியா பிரபல நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், விரைவில் பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்தை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில், கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விரைவில் பாலிவுட்டில் அறிமுகம் ஆக உள்ளதாகவும், இந்தப் படத்தை அமித் ஷர்மா இயக்குவதாகவும், போனி கபூர் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்