குத்துப்பாடலுக்கு ஆட மறுக்கும் நடிகை இனியா

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் குக்குறு என்ற பாடலுக்கு நடிகை இனியா போட்ட ஆட்டத்தை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து இருக்க மாட்டார்கள்.
குத்துப்பாடலுக்கு ஆட மறுக்கும் நடிகை இனியா
x
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் குக்குறு என்ற பாடலுக்கு நடிகை இனியா போட்ட ஆட்டத்தை, தமிழ் ரசிகர்கள், அவ்வளவு எளிதில் மறந்து இருக்க மாட்டார்கள். பிருந்தா மாஸ்டர் போட்டு கொடுத்த கோரியோகிராப் பாடலுக்கு, கலர் புல்லாக ஆடி, அசத்தி இருந்தார், இனியா.  தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான இனியா, இனி குத்துப்பாடல்களுக்கு ஆடக்கூடாது என முடிவு எடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்