காஷ்மீர் தாக்குதல் - திரையுலகினர் கண்டனம்

காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக தென்னிந்திய பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காஷ்மீர் தாக்குதல் - திரையுலகினர் கண்டனம்
x
காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாத  தாக்குதலுக்கு எதிராக தென்னிந்திய பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ராதிகா, ஜெயம் ரவி, சூர்யா, சிதார்த், ரானா, விக்னேஷ் சிவன், நகுல், பிரசன்னா, அல்லு அர்ஜுன் ஆகியோர் தங்கள் சமூகவலைதள பக்கத்தில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்