வாரிசு உரிமை விவகாரத்தில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக கூறிய வழக்கில், நடிகர் தனுஷ் வரும் 13-ம் தேதி பதிலளிக்குமாறு மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5046 viewsதமிழில் வெளியாகும் மாரி-2 திரைப்படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார் சாய் பல்லவி.
236 viewsகாலா திரைப்படம் கர்நாடகாவில் திட்டமிட்டபடி வெளியாகும், காலா திரைப்படத்தை வெளியிடும் "சி" நிறுவன உரிமையாளர் தகவல்
708 viewsசென்னையில் அதிதி மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்த நடிகர் அபிசரவணன் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
212 viewsநடிகர் அபிசரவணனை திருமணம் செய்யவில்லை என நடிகை அதிதி மேனன் கூறிய நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
903 viewsமங்காத்தா-2' படத்தை எடுக்கும்படி ரசிகர்கள், இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் வற்புறுத்தி உள்ளனர்
56 viewsமுருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது
1713 viewsநடிகை ஓவியா நடிப்பில் வெளியாகவிருக்கும் '90 எம்.எல்' திரைப்பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது
111 viewsநடிகர் சிவ கார்த்திகேயனின் அடுத்த படத்தில் அறிமுகமாகிறார்
92 views