" கிளாஸ்" : வரவேற்பு பெற்ற ஆங்கில படம்

அமெரிக்க பட அதிபர் M. NIGHT SHYAMALAN எழுதி, தயாரித்து, இயக்கி உள்ள GLASS என்ற ஆங்கில படம், உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
 கிளாஸ் : வரவேற்பு பெற்ற ஆங்கில படம்
x
அமெரிக்க பட அதிபர் M. NIGHT SHYAMALAN எழுதி, தயாரித்து, இயக்கி உள்ள GLASS என்ற ஆங்கில படம், உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் JAMES McAVOY, BRUCE WILLIS , ANYA TAYLOR - JOY மற்றும் SARAH PAULSON உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். 

இந்திய மதிப்பில் 143 கோடி ரூபாய் பட்ஜெட்டில், SUPER HERO THRILLER  படமாக மெய்சிலிர்க்கும் வகையில், உருவாக்கப்பட்டு உள்ளது. GLASS
என்ற இந்த ஆங்கில படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்