"புற்றுநோயால் வாழ்வின் மதிப்பை உணர்ந்தேன்" - நடிகை மனிஷா கொய்ராலா

புற்றுநோயால் வாழ்வின் மதிப்பை உணர்ந்ததாக நடிகை மனிஷா கொய்ராலா நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
புற்றுநோயால் வாழ்வின் மதிப்பை உணர்ந்தேன் - நடிகை மனிஷா கொய்ராலா
x
புற்றுநோயால் வாழ்வின் மதிப்பை உணர்ந்ததாக நடிகை மனிஷா கொய்ராலா நெகிழ்ச்சி அடைந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னை பாதித்த புற்றுநோய் ஒரு ஆசிரியர் எனவும் அது வாழ்பின் மதிப்பை தனக்கு கற்று தந்ததாகவும் கூறினார். புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்ட பிறகு, தனது குடும்பத்தை அதிகம் நேசிக்க தொடங்கியதாகவும் மனிஷா கொய்ராலா தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்