மணிகர்ணிகா படத்தின் பாடல் வெளியிட்டு விழா...
பதிவு : ஜனவரி 11, 2019, 01:23 PM
மும்பையில் ராணி லட்சுமிபாயின் வாழ்க்கை வரலாற்று படமான "மணிகர்ணிகா"வின் இசை வெளியிட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
மும்பையில் ராணி லட்சுமிபாயின் வாழ்க்கை வரலாற்று படமான "மணிகர்ணிகா"வின் இசை வெளியிட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. சுதந்திர போராட்ட வீராங்கணையான ராணி லட்சுமிபாயின் வீர சாகசங்களை உலகிற்கு எடுத்துரைக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில்,  ராணியாக கங்கானா ரனவாத் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் கங்கானா ரனவாத் இயக்குனராகவும் பிரவேசித்துள்ளார்.குடியரசு தினத்தையொட்டி, வரும் 25 ஆம் தேதி படம் வெளிவர இருக்கிறது.  நடைபெற்ற இசை வெளியிட்டு விழாவில், பாடகர் சங்கர் மகாதேவன் கலந்து கொண்டு பாடினார். 

தொடர்புடைய செய்திகள்

தமிழில் திரைக்கு வந்தது "மணி கர்னிகா"

திரைக்கு வந்து சில நாட்களே ஆன MANIKARNIKA திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

329 views

தமிழில் வெளியானது 'மணிகர்னிகா...' பட டிரைலர்

ஜான்சி ராணி லட்சுமி பாய் வாழ்க்கை வரலாற்றுப் படமான, 'மணிகர்னிகா'-வின் தமிழ்ப்பட டிரைலர் வெளியாகியுள்ளது.

43 views

பிற செய்திகள்

"நானும் எனது மகனும் சமூக வலைத்தளத்தில் இல்லை" - டி.ராஜேந்திரன்

"தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை"

29 views

சாதனை படைத்த 'குலேபகாவலி' படத்தின் பாடல்

குலேபா பாடலை யூட்யூபில் 100 மில்லியன் பேர் கண்டு ரசிப்பு

196 views

சப்தஸ்வரங்கள் 2 ஆல்பம் ரிலீஸ் செய்த இமான்

கனடா தமிழ் பாடகர்கள் பாடிய சப்தஸ்வரங்கள் 2 ஆல்பத்தை இசை அமைப்பாளர் இமான் வெளியிட்டார்.

65 views

ஒரே டைட்டிலுக்கு போட்டி போடும் 2 ஹீரோக்கள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் விஜய் தேவரகொண்டா ?

799 views

விஜய் 64 இயக்குனர் யார் ?...மோகன் ராஜா - சிறுத்தை சிவா இடையே போட்டி ?

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் படம் விஜய் 63 என்று அழைக்கப்படுகிறது.

925 views

இளையராஜாவின் இசை மழையில் நனைந்த மாணவிகள்...

சென்னை தனியார் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற இசை விழாவில்,பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா பங்கேற்று, பாடல்கள் பாடி, அசத்தினார்.

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.