"பிரச்சினை ஏற்பட்டால் பேசி தீர்க்க வேண்டும்" - சரத்குமார்

"கலை உலகின் முதுகெலும்பு தயாரிப்பாளர் சங்கம்"
x
திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் என்பது கலை உலகின் முதுகெலும்பு என்றும், ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உட்கார்ந்து பேசி தீர்க்க வேண்டும் என்றும் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளரிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் சரத்குமார் இதனை தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்