நடுநிலையாக இருந்து உதவுவதாக முதலமைச்சர் உறுதி - பாரதிராஜா

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பிரச்சினை தொடர்பாக சென்னையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் பாரதிராஜா, எஸ்.வி.சேகர், ரித்தீஷ் உள்ளிட்டோர் நேற்று இரவு சந்தித்தனர்.
x
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பிரச்சினை தொடர்பாக சென்னையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் பாரதிராஜா, எஸ்.வி.சேகர், ரித்தீஷ் உள்ளிட்டோர் நேற்று இரவு சந்தித்தனர். 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா, இப்பிரச்சினையில் நடுநிலையாக இருந்து உதவுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தெரிவித்தாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்