"விஷால் தன் கைகளால் பூட்டை உடைப்பார்" - பிரவீன் காந்தி

"பதவியை பறிக்கும் வெறியின் வெளிப்பாடு"
x
தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை, விஷால் தனது கைகளால் உடைப்பார் என அவரது ஆதரவாளர் பிரவீன் காந்தி கூறியுள்ளார். சென்னை தி நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அடிப்படை உறுப்பினரே இல்லாத நபர் ஒருவர் பூட்டு போட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்