"தலைவர் பதவியிலிருந்து விஷால் விலக வேண்டும்" - தயாரிப்பாளர் அழகப்பன்

"தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் கோரிக்கை"
x
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் விஷாலுக்கு எதிரான அணியினர் ஆலோசனை நடத்தினர். தயாரிப்பாளர்கள் அழகப்பன், ராஜன், ரித்திஸ் உட்பட 40-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள்ஆலோசனையில் பங்கேற்றனர். பின்னர், அவர்கள் அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்டினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பொறுப்பிலிருந்து விஷால் விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்