"யுவன் ஷங்கர் ராஜா இல்லாவிட்டால், நாங்கள் தெருவில் தான் நின்றிருப்போம்" - நடிகர் தனுஷ் உருக்கம்

முதல் படம் குறித்து நடிகர் தனுஷ் உருக்கம்
x
''இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இல்லாவிட்டால், தெருவில் தான் நின்றிருப்போம்'' என்று, நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். 'மாரி-2' செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் தனுஷ், "தமக்கு வடசென்னை போன்ற படங்களில் நடிப்பதை விட, 'மாரி' படத்தில் நடிப்பது தான் சிரமம்" என்றார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பற்றிப் பேசும்போது, "துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் படத்தில் இசை அமைத்ததால் தான், அந்தப் படங்கள் வெற்றி அடைந்தது என்றும், அந்தப் படங்கள் வெற்றி அடையா விட்டால் நாங்கள் தெருவில் தான் நின்றிருப்போம்" என்றும் உருக்கமாகக் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்