ராஜமவுலியின் அடுத்த படத்தின் பெயர் "ராம ராவண ராஜ்ஜியம்"

பாகுபலி இயக்குநர் ராஜமௌலி, தெலுங்கில் முன்னணி நடிகர்களான ராம் சரண், ஜூனியர் என். டி. ஆர். ஆகியோரை வைத்து ஒரு பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார்.
ராஜமவுலியின் அடுத்த படத்தின் பெயர் ராம ராவண ராஜ்ஜியம்
x
பாகுபலி இயக்குநர் ராஜமௌலி, தெலுங்கில் முன்னணி நடிகர்களான ராம் சரண், ஜூனியர் என். டி. ஆர். ஆகியோரை வைத்து ஒரு பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு 'ஆர்.ஆர்.ஆர்.' என்று பெயர் வைத்துள்ளனர். 'ராம ராவண ராஜ்ஜியம்' என்பதன் சுருக்கம் தான் இது. ராஜமௌலி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'பாகுபலி 2'. இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகி ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரி குவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்