ராஜமவுலி படத்தில் பிரியாமணி

இயக்குனர் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடிகை பிரியாமணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜமவுலி படத்தில் பிரியாமணி
x
இயக்குனர் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடிகை பிரியாமணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தில், ஜூனியர் என்.டி.ஆர். - ராம் சரண் நடிக்கின்றனர். சமீபத்தில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர். படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை பிரியாமணி நடிக்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்