டிசம்பர்-2ல் வெளியான மைக்கேல் ஜாக்ஸன் ஆல்பம்...

பாப் இசை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மைக்கேல் ஜாக்ஸனின் திரில்லர் ஆல்பம் வெளியிடப்பட்டு, 35 ஆண்டுகள் ஆனதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
டிசம்பர்-2ல் வெளியான மைக்கேல் ஜாக்ஸன் ஆல்பம்...
x
பாப் இசை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மைக்கேல் ஜாக்ஸனின் திரில்லர் ஆல்பம் வெளியிடப்பட்டு, 35 ஆண்டுகள் ஆனதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 1983ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி திரில்லர் ஆல்பம் வெளியிடப்பட்டது. அதுவரை பெரிய அளவில் சாதனை எதுவும் செய்திராமல், வாழ்வா, சாவா என்ற நிலையில்தான் திரில்லர் என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார், மைக்கேல் ஜாக்ஸன். ஆனால், அவர் கனவிலும் நினைத்துப் பார்த்திராத வண்ணம் ஆறரைக் கோடி பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. அதன் பின்னர், உலகமே ஜாக்ஸனை திரும்பிப் பார்த்தது. இந்தச் சாதனையை இன்றுவரை எந்த ஆல்பமும் முறியடிக்கவில்லை...


Next Story

மேலும் செய்திகள்