வந்தா ராஜாவா தான் வருவேன் டீசர் வெளியீடு

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
வந்தா ராஜாவா தான் வருவேன் டீசர் வெளியீடு
x
நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான அத்தரிண்டிக்கி தாரிடி படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காக உருவாகிவரும் இந்த படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, வந்தா ராஜாவா தான் வருவேன் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்