3D-யில் மட்டுமே வெளியாகிறதா '2.0'?

3D-யில் மட்டுமே வெளியாகிறதா '2.0'?
3D-யில் மட்டுமே வெளியாகிறதா 2.0?
x
சூப்பர்ஸ்டார் ரஜினி - ஷங்கர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது 2.0. இந்த படம் முழுக்க முழுக்க 3D தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 3D-யில் மட்டுமே திரைப்படம் வெளியாகுமா என்று ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.ஆனால் 3D-யில் திரையிட வசதியில்லாத திரையரங்குகளில் வழக்கமான வடிவிலும் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்