மிக்ஸி , கிரைண்டர் வைத்த கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய சர்கார் படக்குழுவினர்

சர்கார்' படத்தின் வெற்றியை படக்குழுவினர் மிக்ஸி, கிரைண்டர் வடிவமைக்கப்பட்ட கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.
மிக்ஸி , கிரைண்டர் வைத்த கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய சர்கார் படக்குழுவினர்
x
'சர்கார்' படத்தின் வெற்றியை படக்குழுவினர் மிக்ஸி,  கிரைண்டர் வடிவமைக்கப்பட்ட கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Next Story

மேலும் செய்திகள்